தடகள ஜாம்பவான் மில்கா சிங் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தடகள ஜாம்பவான் மில்கா சிங் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். தடகள விளையாட்டில் மில்கா சிங் படைத்த சாதனைகள் இணைஞர்களுக்கு உத்வேகமாக இருக்கும். 

Related Stories: