தஞ்சை மாவட்ட கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு அதிகரிப்பு

தஞ்சை: தஞ்சை மாவட்ட கல்லணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு 6,513லிருந்து 7,034 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரியில் 3,015, வெண்ணாற்றில் 3,010, கொள்ளிடத்தில் 508, கல்லணை கால்வாயில் 510 கனஅடி நீர் வௌியேற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Related Stories:

>