சொல்லிட்டாங்க...

அனைவருக்கும் உயர்தரக் கல்வி மற்றும் மருத்துவம், ஊரக கட்டமைப்பு, வாழ்க்கைத்தரம், அனைவருக்கும் அனைத்துமான தமிழகம், இந்த இலக்குகளை அடைய வேண்டும். - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

முப்பது நாள் திமுக ஆட்சி எல்லோரது அன்பிற்கும் பாத்திரமாகியுள்ளது. அந்த நிலை தொடர வேண்டும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணம், தினசரி ஏறிக்கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலைதான் என்று சொன்னால் அது மிகையாகாது. - அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்

20 லட்சம் கோடி நிவாரண  நிதி  ஒதுக்கீடு என்றார் மோடி. ஆனால் அந்த நிதி பயனாளிகளிடம் சேர்ந்ததா என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. - கர்நாடக முன்னாள்  முதல்வர் சித்தராமையா

Related Stories:

>