காங்கிரஸ் பிரமுகர் நீக்கம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கை: தமிழக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி செய்த பரிந்துரையின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், திருச்சந்தூர், தண்டுபத்து கிராமத்தை சேர்ந்த டி.டி.கே.கார்த்திக் ராஜா காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>