உலகம் தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும்.: அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம் Jun 10, 2021 தமிழ் அமெரிக்க காங்கிரஸ் நியூயார்க்: ஐ.நா மனித உரிமைகள் ஆணையரின் அறிக்கை அம்சம் தீர்மானமாக அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலை யூதர்களும், வங்கதேசத்தை இந்தியாவும் உருவாக்கியது போல தமிழ் ஈழத்தை உருவாக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்