மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து.: முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவிப்பு

ம.பி:  மத்திய பிரதேச மாநிலத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமான +2 பொதுத்தேர்வை ரத்து செய்வதாக ம.பி முதல்வர் கூறியுள்ளார்.

Related Stories: