திருப்பூர் பின்னலாடை மற்றும் அதன் சார்ந்த தொழில் துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

திருப்பூர்: முழு ஊரடங்கு அமலான நிலையில் தொழில்துறையினரின் செயல்பாடுகள் குறித்து திருப்பூர் பின்னலாடை மற்றும் அதன் சார்ந்த தொழில் துறையினருடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். ராம்ராஜ் நிறுவன தலைவர் ரூ.1 கோடி உள்ளிட்ட தொழில் முனைவோர் சார்பில் ரூ.2.70 கோடி முதல்வரிடம் தரப்பட்டது.

Related Stories: