இந்தியா ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா கொரோனா தொற்றால் உயிரிழப்பு ! May 20, 2021 முன்னாள் ராஜஸ்தான் முதல் அமைச்சர் ஜெகந்நாத் பஹாடியா ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்நாத் பஹாடியா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். 1980ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வரான ஜெகன்நாத் பஹாடியா ஹரியானா, பீகார் ஆளுநராகவும் இருந்துள்ளார்.
“ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக பகல்கனவு காண்கிறது”: பிரதமர் மோடி பேச்சுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் பதிலடி
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: சந்திரசேகர ராவின் மகள் கவிதாவுக்கு ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு
மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல் ஆட்சியர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு