2-18 வயதானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனையை தடை விதிக்க டெல்லி ஐகோர்ட் மறுப்பு

டெல்லி: 2-18 வயதானவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி சோதனை செய்ய தடை விதிக்க கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை செய்ய தடை விதிக்க மறுத்து டெல்லி உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

Related Stories: