கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர் நிதிஷ் வீரா உயிரிழப்பு

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திரைப்பட துணை நடிகர்  நிதிஷ் வீரா உயிரிழந்துள்ளர். புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு, அசுரன் உள்ளிட்ட பல படங்களில் நிதீஷ் வீரா நடித்துள்ளார்.

Related Stories: