சொல்லிட்டாங்க...

* தமிழகத்தின் ஆக்சிஜன் பயன்பாட்டை ஒப்பிடும்போது, மாநிலத்திற்கான மத்திய அரசின் ஒதுக்கீடு குறைவாகவே உள்ளது. - முதல்வர் மு.க.ஸ்டாலின்

* ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்ட ‘நமாமி கங்கா’ வில், கொரோனாவில் இறந்தவர்களின் பிணங்கள் மிதக்கின்றன. ஊதிப் பெருக்கப்பட்ட பிம்பங்கள் பரிதாபமாக கலைகின்றன. - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்

* புதுச்சேரி மக்களின் உணர்வுகளுக்கு எதிராக செயல்படும் பாஜவின் அரசியல் சூதாட்டங்களுக்கு ஆளுநர் அதிகாரத்தை பயன்படுத்தப்படுவது வெட்கக்கேடானது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

* கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகத்தில் இனி வரும் நாட்களில் ஊரடங்கை அரசு கடுமையாக செயல்படுத்த வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Related Stories:

>