சென்னை பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு!! May 06, 2021 பாண்டு கொரோனா சென்னை : பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். கொரோனா பாதிப்புக்கு தனியார் மருத்துவமனையில் பாண்டு, அவரது மனைவி ஆகியோர் சிகிச்சை பெற்று வந்தனர்.மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.
சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் 3.04 லட்சம் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்களிப்பதற்கு விண்ணப்பம்
வரும் 15ம் தேதி தபால் வாக்குச்சீட்டு சேகரிப்பு; முதியோர், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே வாக்களிக்கும் வசதி: 16ம் தேதி கூடுதல் நாளாக ஒதுக்கீடு