ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது

தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. விரைவில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என ஸ்டெர்லைட் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட கண்காணிப்புக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>