கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் என்.ஐ.ஏ சோதனை

கேரளா: கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் என்.ஐ.ஏ சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோழிக்கோடு அருகே ஆலப்புழா-கண்ணூர் விரைவுரயிலில் மர்மநபர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில் 3பேர் இறந்தனர்.

The post கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த சம்பவம் தொடர்பாக நிகழ்விடத்தில் என்.ஐ.ஏ சோதனை appeared first on Dinakaran.

Related Stories: