தமிழக சட்டமன்ற தேர்தல்: திமுக தலைவர் முக ஸ்டாலின் 15,115 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சென்னை: சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் முக ஸ்டாலின் 15,115 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார். கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் 23,336 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் ஆதிராஜாராம் 8,221 வாக்குகளும் பெற்றுள்ளார். திமுக கூட்டணி 143 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

Related Stories: