கிளீன் போல்ட்.. தலைநகரை முழுவதுமாக கைப்பற்றுகிறும் திமுக? : சென்னையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக முன்னிலை!

சென்னை : சென்னையில் உள்ள 16 தொகுதிகளிலும் திமுக முன்னிலை வகிக்கிறது.

டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் : திமுக வேட்பாளர் ஜே.ஜே.எபிநேசர் முன்னிலை

பெரம்பூர்:: திமுக வேட்பாளர் ஆர்.டி.சேகர் முன்னிலை

கொளத்தூர்:: கொளத்தூர்  தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட  ஆதிராஜாராம் பின்னடைவை சந்தித்துள்ளார்.

வில்லிவாக்கம்: திமுக வேட்பாளர் வெற்றியழகன் முன்னிலை

திரு.வி.க.நகர்:திமுக வேட்பாளர்  தாயகம் கவி முன்னிலை

எழும்பூர்:சென்னை எழும்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் பரந்தாமன் முன்னிலை - அதிமுக வேட்பாளர் ஜான் பாண்டியனுக்கு பின்னடைவு

ராயபுரம்:. திமுக வேட்பாளர் ஐட்ரீம் மூர்த்தி முன்னிலை; அமைச்சர் ஜெயக்குமார் பின்னடைவு

துறைமுகம்:-  திமுக வேட்பாளர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகிக்கிறார். பாஜக வேட்பாளர் வினோஜ் பி செல்வம் பின் தங்கியுள்ளார்.

சேப்பாக்கம் திருவல்லிக்கேணி :திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் உள்ளார்

ஆயிரம் விளக்கு: திமுக வேட்பாளர் எழிலன் முன்னிலையில் உள்ளார்.

அண்ணாநகர் : திமுக வேட்பாளர் மோகன் முன்னிலை

விருகம்பாக்கம் :விருகம்பாக்கம் தொகுதியில் திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா முன்னிலை

சைதாப்பேட்டை :சைதாப்பேட்டை தொகுதியில்  திமுக வேட்பாளர் மா.சுப்பிரமணியன் முன்னிலை

தியாகராய நகர் :  திமுக வேட்பாளர் ஜெ. கருணாநிதி முன்னிலை

மயிலாப்பூர் :மயிலாப்பூர் தொகுதியில் திமுக வேட்பாளர் த.வேலு முன்னிலை

வேளச்சேரி : காங்கிரஸ் வேட்பாளர் ஹசன் மவுலானா முன்னிலை

Related Stories: