விளையாட்டு ஐபிஎல்2021: பெங்களூரு அணிக்கு 192 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி..! Apr 25, 2021 ஐபிஎல் 2021 சென்னை சூப்பர் கிங்ஸ் பெங்களூரு மும்பை: ஐபிஎல் 2021 தொடரில் பெங்களூரு அணிக்கு 192 ரன்களை இலக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்தது. மும்பையில் நடைபெறும் போட்டியில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்தது.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!