கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கர்தாஹா சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்ட காஜல் சின்ஹா கொரோனா தொற்று ஏற்பட்டு இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 294- தொகுதிகளை கொண்ட மேற்கு வங்காளத்தில் சட்டப்பேரவை 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.