புதுச்சேரியில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பூசி உள்ளிட்டவை இருப்புப் பற்றி விரிவான அறிக்கை தர ஆணை

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் ஆக்சிஜன், வெண்டிலேட்டர், தடுப்பூசி உள்ளிட்டவை இருப்புப் பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்தது.

Related Stories:

>