மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி இல்லை

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகள் இல்லை. தடுப்பூசி போடுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பு பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

Related Stories: