ஐபிஎல் டி20: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

சென்னை: ஐபிஎல் டி20 போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்து பஞ்சாப் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Related Stories: