சென்னையில் இரவு நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது

சென்னை: சென்னை மாங்காடு, பூந்தமல்லி உள்ளிட்ட இடங்களில் இரவு நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு நேரத்தில் வழிப்பறியில் ஈடுபட்டு கைதான மணிகண்டன், டேனியல் ஆகியோரிடமிருந்து 38 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>