குற்றம் சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த எல்கான் என்ற இளைஞரிடம் செல்போன் பறிப்பு May 07, 2024 எல்கான் சென்னை மெரினா கடற்கரை சென்னை வெற்றி அண்ணாநகர் சீனிவாசன் வில்லிவாகட் சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த எல்கான் என்ற இளைஞரிடம் செல்போன் பறித்துள்ளனர். அண்ணாநகரை சேர்ந்த வெற்றி, வில்லிவாக்கத்தை சேர்ந்த சீனிவாசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். The post சென்னை மெரினா கடற்கரையில் ரஷ்ய நாட்டை சேர்ந்த எல்கான் என்ற இளைஞரிடம் செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.
பாலியல் தொழில் நடப்பதாக வடபழனியில் தனியார் விடுதி உரிமையாளரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: ஆயுதப்படை காவலர் கைது
மனைவியின் தகாத உறவால் வந்த வினை; கணவரை கட்டையால் தாக்கி கொன்ற கள்ளக் காதலன், அவரது தம்பி கைது: ஒரகடத்தில் பயங்கரம்
கடனை திருப்பி கொடுக்காததால் பட்டப்பகலில் தொழிலதிபர் காரில் குண்டுகட்டாக கடத்தல்: 10 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
தனது காதலை ஏற்காததால் ஆத்திரம்; பெண் இன்ஜினியர், சகோதரியின் புகைப்படத்தை நிர்வாணமாக சித்தரித்து அனுப்பி மிரட்டல்
தெலங்கானாவில் சாக்லெட் கம்பெனி நடத்தும் சென்னை தொழிலதிபர் வீட்டில் ரூ.950 கோடியை கொள்ளையடிக்க முயற்சி: 14 பேர் கும்பல் அதிரடி கைது