வானிலை அறிவிப்பிலும் இந்தி திணிப்பா?.. சென்னை வானிலை மைய வலைப்பக்கத்தில் இந்தியில் அறிவிப்பு

சென்னை: சென்னை வானிலை மையத்தின் முன்னறிவிப்பு விவரங்கள் முதல் முறையாக இந்தியில் இடம்பெற்றதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக ஆங்கிலத்திலும், தமிழிலும் இடம்பெறும் வானிலை முன்னறிவிப்பு இந்தியில் வெளியானதால் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை வானிலை மையத்தில் இந்தி பேசும் பணியாளர்கள் பெருகிவிட்டதால் இந்தியில் அறிவிப்பு வெளியானதாக உயரதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>