சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் வேல்முருகன் சந்திப்பு

சென்னை: சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுடன் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் சந்தித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் ஸ்டாலினை சந்தித்து வேல்முருகன் பேசினார்.

Related Stories:

>