தமிழகம் கோவையில் பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மாற்றம் Apr 12, 2021 கோயம்புத்தூர் கோவை: கோவை காந்திபுரத்தில் 10 மணிக்கு உணவகத்தில் உட்கார்ந்து சாப்பிட்ட பொதுமக்களை தாக்கிய உதவி ஆய்வாளர் மாற்றப்பட்டுள்ளார். காவல் உதவி ஆய்வாளர் முத்துவை ஆயுதப்படைக்கு மாற்றி கோவை மாநகர காவல் ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
கோடை வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாயார் ஆற்றில் வளர்ப்பு யானைகள் ஆனந்த குளியல்: சமூக வலைதளத்தில் வீடியோ வைரல்
1967ம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது; 58வது ஆண்டில் தடம்பதிக்கும் போடி அரசு மருத்துவமனை: தினமும் 5000 வெளிநோயாளிகளுக்கு சேவையளிக்கிறது
கருவேல மரங்கள், ஆகாயத்தாமரை ஆக்கிரமிப்பு; கவுசிகா ஆற்றை தூர்வாரி தடுப்பணை கட்ட வேண்டும்: கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் வலியுறுத்தல்
இந்திய அளவில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 13% மக்கள் மனநல நோயினால் பாதிப்பு: மனநல மருத்துவர் சங்கம் தகவல்