சொல்லிட்டாங்க...

உர விலையை உயர்த்திவிட்டு `இப்போது அமல்படுத்தமாட்டோம்’ என்று விவசாயிகளின் வாழ்வுடன் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு நடத்துகிறது மத்திய பாஜ அரசு. - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

விவசாயிகள் சந்தை என்பது இன்றைக்கு அம்பானி, அதானி கையில் சிக்கிக் கொண்டிருக்கிறது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

தமிழகத்தில்தான் மிகவும் மோசமாக சாதிய வன்முறை அதிகரித்து வருகிறது. இதை தடுக்க தற்போது இருக்கும் சட்டங்களே போதுமானது. - விசிக தலைவர் திருமாவளவன்

வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதால் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா சூழலை மோடி அரசு தவறாக பயன்படுத்துகிறது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி

Related Stories:

>