தமிழக சட்டமன்ற தேர்தலில் 5 மணி நிலவரப்படி 63.60% வாக்குகள் பதிவு: சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் 5 மணி வரை 63.60% வாக்குகள் பதிவாகி உள்ளது என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 70.79%  வாக்குகள் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் குறைந்தபட்சமாக நெல்லை மாவட்டத்தில் 50.05%  வாக்குகள் பதிவாகியுள்ளன.  எனவும் கூறினார்.

Related Stories: