என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை

சென்னை: அறிவு, தீ இணைந்து பாடிய என்ஜாய் எஞ்சாமி பாடல் யூடியூபில் 10 கோடி பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. உலக அளவில் ரசிகர்களை கவர்ந்த என்ஜாய் எஞ்சாமி பாடலை ஒரு மாதத்திற்குள் 100 மில்லியன் பேர் பார்த்துள்ளனர்.பாடகர் அறிவு எழுதிய என்ஜாய் எஞ்சாமி பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தயாரித்து இருந்தார்.என்ஜாய் எஞ்சாமி பாடலை 28 லட்சம் பேர் விரும்பியுள்ளனர். 1.39 லட்சம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: