மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 521 புள்ளிகள் உயர்ந்து 50,030 புள்ளிகளில் வார்த்தகம் நிறைவு பெற்றது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 126 புள்ளிகள் உயர்ந்து 14,867 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.

Related Stories: