டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்ற மதுரை கிளை

மதுரை: பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸூக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 27 பேர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஹேமலதா   ரத்து செய்து உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

Related Stories: