அரசியல் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி Mar 29, 2021 காங்கிரஸ் சரத் பவார் மும்பை: தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சரத்பவார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நலக்குறைவை அடுத்து மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் சரத்பவார் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் ரோஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 11 உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய தலைவர்கள் ராஜினாமா: கட்சி நிர்வாகிகளிடமே கமிஷன் பெறுவதாக குற்றச்சாட்டு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்து வரும் ஊக்கத்தால் 3 ஆண்டுகளில் 8384 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம் : திமுக
“வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.. விவசாயிகளின் துயரைத் துடைக்க மரத்துக்கு ரூ.10,000 வீதம் இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட கர்நாடக அரசால் வைக்க முடியாது: செல்வப்பெருந்தகை பேட்டி
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு
ஆபாச வீடியோ பிரச்னை விஸ்வரூபம் எடுப்பதால் ஆந்திராவில் பிரசாரம் செய்ய பிரதமர் மோடி, அமித்ஷா மறுப்பு?: சந்திரபாபு, பவன்கல்யாண் `அப்செட்’
ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பாரதிய ஜனதா கட்சி மலைக்க வைக்கும் அளவுக்கு ரூ.60,000 கோடிக்கு மேல் செலவு செய்துள்ளது அம்பலம்
நிர்மலாதேவி எந்த பெரும்புள்ளிக்காக மாணவிகளை பயன்படுத்த முயன்றார்..? விசாரணைக்கு முத்தரசன் வலியுறுத்தல்