திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர்ப்பாசனத்துறைக்கென்று தனி அமைச்சகம்: மு.க.ஸ்டாலின் வாக்குறுதி

கோபி: திமுக ஆட்சிக்கு வந்ததும் நீர்ப்பாசனத்துறைக்கென்று தனி அமைச்சகம் உருவாக்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் நேரடி கண்காணிப்பில் ரூ.10,000 கோடியில் ஏரி குளங்கள் பாதுகாப்பு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

Related Stories: