தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள டிஎன்சி நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னை: தி.நகர் வடக்கு போக் சாலையில் உள்ள டிஎன்சி நிதி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.சி.சம்பத்தின் சம்பந்திக்கு சொந்தமான பல இடங்களில் தொடர்ந்து வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.

Related Stories: