உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 25 மீட்டர் ரேபிட் பிஸ்டல் சுற்றில் வெள்ளி வென்றார் இந்திய வீரர் விஜயவீர் சித்து

உலக கோப்பை துப்பாக்கிச்சுடுதல் போட்டி: 25 மீட்டர் ரேபிட் பிஸ்டல் சுற்றில் இந்திய வீரர் விஜயவீர் சித்து வெள்ளி வென்றார். உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இதுவரை 10 தங்கம், 7 வெள்ளி, 5 வெண்கலம் என 22 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது. வரும் 29-ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளதால் இந்தியாவுக்கு மேலும் பதக்கங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: