மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515 புள்ளிகள் சரிந்து 48,665 புள்ளகளில் வர்த்தகம்

மும்பை: மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 515 புள்ளிகள் சரிந்து 48,665 புள்ளகளில் வர்த்தகம் தொடங்கியுள்ளது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 நிறுவன பங்குகளில் 28 பங்குகள் விலை குறைந்து வர்த்தகமாகி உள்ளது.

Related Stories: