மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 56 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக குறைப்பு

சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 56 கனஅடியில் இருந்து 55 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம்-100.290 அடி, நீர் இருப்பு-65.218 டி.எம்.சி., நீர் வெளியேற்றம் வினாடிக்கு 1,500 கனஅடியாக உள்ளது.

Related Stories: