மாநில திமுக விவசாய அணி செயலாளர் கரூர் ம.சின்னசாமி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம்

சென்னை: மாநில திமுக விவசாய அணி செயலாளர் கரூர் ம.சின்னசாமி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கட்சி கட்டுப்பாட்டை மீறியும் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் சின்னசாமி மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: