டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது குறித்து மத்திய அமைச்சரவையில் விவாதிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories: