குற்றம் சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை Mar 21, 2021 சென்னை ஹலம் சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி எல்லையில் கொடூரம்; பள்ளிக்குள் புகுந்து ஆசிரியை படுகொலை: முகமூடி அணிந்து வந்த நபர் 20 இடங்களில் சரமாரி குத்து