ஆட்சியாளர்கள் தங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இலவசம் கொடுக்கிறார்கள்.: கமல்ஹாசன்

கோவை: ஆட்சியாளர்கள் தங்கள் செய்த தவறை மறைப்பதற்காக இலவசம் கொடுக்கிறார்கள் என் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். இலவசம் கொடுப்பதால் அனைத்தும் கடனும் மக்கள் தலையில் தான் சுமையாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: