ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளராக எம்.சிவக்குமார் மாற்றம்: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: ஒட்டன்சத்திரம் தொகுதி தேமுதிக வேட்பாளராக எம்.சிவக்குமார் மாற்றம் செய்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். ஏற்கனவே வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பா.மாதவனுக்கு பதிலாக எம்.சிவக்குமார் என்பவரை தேமுதிக அறிவித்துள்ளது.

Related Stories: