சேப்பாக்கம் தொகுதியில் களம்காணும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்தார். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் முறையாக சட்டமன்ற தேர்தலில் களம் காண்கிறார்.

Related Stories: