ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை.: பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்த பக்குவம் முதல்வர் பழனிசாமியிடம் இல்லை என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா கூறியுள்ளார். கூட்டணியை வெற்றிக் கூட்டணியாக மாற்றக்கூடிய பக்குவம் முதல்வரிடம் இல்லை. மேலும் தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தையை முன்கூட்டியே தொடங்கலாம் அதிமுக தாமதம் செய்து வந்தது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: