சென்னை : தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இன்று காலை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. இந்நிலையில் திமுக தற்போது 173 நபர்கள் அடங்கிய வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள பெண் வேட்பாளர்களின் விவரங்களை பார்க்கலாம்.
1. ஆலங்குளம் - பூங்கோதை ஆலடி அருணா
2. தூத்துக்குடி - பி.கீதாஜீவன் 3.மதுரை மேற்கு - சி. சின்னம்மாள்4.மானா மதுரை (தனி)- ஆ.தமிழரசி 5. கிருஷ்ணராயபுரம் (தனி) - க. சிவகாமசுந்தரி 6. தாராபுரம் (தனி) - கயல்விழி செல்வராஜ் 7. மொடக்குறிச்சி - சுப்புலட்சுமி செகதீசன் 8. ஆத்தூர்(தனி) - ஜீவா ஸ்டாலின்9. கெங்கவல்லி - ஜெ. ரேகா பிரியதர்ஷினி 10.திண்டி வனம் (தனி) - பி. சீத்தாபதி சொக்கலிங்கம் 11.குடியாத்தம் (தனி) - வி. அமலு12. செங்கல்பட்டு -வரலட்சுமி மதுசூதனன் முனைவர்கள் :1. திருக்கோவிலூர் - முனைவர். க.பொன்முடி MA., Phd.,2. மதுரை மத்திய - முனைவர். பழனிவேல் தியாகராஜன் MS., MBA.,Phd.,3. திருச்சி கிழக்கு - முனைவர். இனிகோ இருதயராஜ் MSW.,Ph.D4. திருவிடைமருதூர் (தனி) - முனைவர். கோவி.செழியன் MA.,BL.,Phd.,5. கெங்கவல்லி (தனி) - முனைவர் திருமதி. ஜெ. ரேகா பிரியதர்ஷினி MA., MPhil.,Phd.,மருத்துவர்கள்1. ஆலங்குளம் - Dr. பூங்கோதை ஆலடி அருணா MBBS.,2. புதுக்கோட்டை - Dr.முத்துராஜா MBBS.,3.இராசிபுரம் (தனி) - Dr. மா.மதிவேந்தன் MBBS.,MD.,4. வீரபாண்டி- Dr.ஆ.கா.தருண் MBBS., MS.,5. விழுப்புரம் - Dr.ஆர்.லட்சுமணன் MBBS., D. Ortho.,6. மைலம் - Dr.இரா. மாசிலாமணி MBBS.,7.பாப்பிரெட்டிப்பட்டி - Dr. எம். பிரபு ராஜசேகர் MBBS.,8. ஆயிரம் விளக்கு - Dr. நா. எழிலன் MBBS.,MD.,9. பொள்ளாட்சி - Dr.வரதராஜன் MS (Ortho).,வழக்கறிஞர்கள் :1. அம்பாசமுத்திரம் - இரா. ஆவுடையப்பன் BABL.,2. சங்கரன்கோவில் (தனி) |ஈ.ராஜா B.Com., MA.,BL.,3. ஒட்டப்பிடாரம் (தனி) - எம்.சி.சண்முகய்யா BA., LLB.,4. விளாத்திகுளம் - ஜி.வி.மார்க்கண்டேயன் BABL.,5. முதுகுளத்தூர் - ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் BSC., BL.,6. திருப்பத்தூர் - கே.ஆர்.பெரியகருப்பன் BCom., BL.,7. திருமயம் - எஸ்.இரகுபதி BSC.,BL.,8. பட்டுக்கோட்டை - கா.அண்ணாதுரை BSc.,BL9. ஒரத்தநாடு - எம்.ராமச்சந்திரன் BA.,BL.,10. திருவிடைமருதூர் (தனி) - கோவி.செழியன் MA.,BL.,Phd.,11. நன்னிலம் - எஸ்.ஜோதிராமன் B.SC., BL.,12. சீர்காழி(தனி) - மு.பன்னீ ர்செல்வம் MA.,BL.,13. குறிஞ்சிப்பாடி - எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் BSC.,BL.,14. பெரம்பலூர் (தனி) - எம்.பிரபாகரன் BE.,MA., BL.,15. கிருஷ்ணராயபுரம் (தனி) - திருமதி. க. 14. சிவகாமசுந்தரி MA.,BL., B.Ed.,16. வேடசந்தூர் - எஸ். காந்திராஜன் BA.,BL.,17. பழனி - ஐ.பி.செந்தில்குமார் MA.,BL.,1.8 மடத்துக்குளம் - இரா. ஜெயராமகிருஷ்ணன் BSc., BL.,19.சேலம் வடக்கு - இரா.ராஜேந்திரன் BA.,BL.,20.பாலக்கோடு - பி.கே.முருகன் BA.,BL.,21.காட்பாடி - துரைமுருகன் MA.,BL.,22. காஞ்சிபுரம் - சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,23. பூவிருந்தவல்லி (தனி) - ஆ.கிருஷ்ணசாமி BA.,BL.,24. மாதவரம் - எஸ்.சுதர்சனம் MA.,BL.,25. எழும்பூர் (தனி) - இ.பரந்தாமன் BA.,BL.,26. திரு.வி.க.நகர் (தனி) - தாயகம் கவி MA.,BL.,27. பெரம்பூர் - ஆர்.டி.சேகர் BCom.,BL.,28. ஆர்.கே.நகர் - ஜே.ஜே.எபினேசர் MCom.,BL.,