குவாட் உச்ச மாநாட்டில் பொருளாதாரம் மற்றும் கொரோனா பாதிப்பு பற்றி ஆலோசிக்கிறார் பிரதமர் மோடி

டெல்லி: அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிகிடே ஆகியோருடனும் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார். குவாட் உச்ச மாநாட்டில் பொருளாதாரம்,கொரோனா பாதிப்பு பற்றி பிரதமர் மோடி ஆலோசிக்கிறார்.

Related Stories: