அரசியல் கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது நாளை தெரியவரும்: சி.கே.குமரவேல் Mar 11, 2021 கமல்ஹாசன் குமாரவேல் சென்னை: கமல்ஹாசன் எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் என்பது நாளை தெரியவரும் என சி.கே.குமரவேல் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் தமிழ்நாடு இளைஞர் கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
புதிய அணை என்பது கேரள அரசின் சூழ்ச்சி: சட்டப் போராட்டத்தைத் தொடங்க தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், வேட்பாளர்கள் கூட்டம் நடைபெறும்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் கிராமப்புறங்களில் சிறப்பான முன்னேற்றம் : தமிழ்நாடு அரசு பெருமிதம்
ஜூன் 1-ம் தேதி திமுக மாவட்ட செயலாளர்கள், வேட்பாளர்கள், முகவர்கள் கூட்டம் நடைபெறும் என்று துரைமுருகன் அறிவிப்பு
முதல்வர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்தேனா? ஆம்ஆத்மி கட்சி 3, 4 பேருக்கு சொந்தமானது அல்ல: எம்பி ஸ்வாதி மாலிவால் ஆவேசம்
புதுமைப் பெண் திட்டம், நான் முதல்வன் திட்டம்.. முதல்வரின் தொலைநோக்குப் பார்வையால் இந்தியாவிலேயே முதலிடம்: தமிழ்நாடு அரசு பெருமிதம்
“ஆண்டுக்கு 2 கல்வி ஆண்டு முறையை அமல்படுத்த பல்கலைக்கழக மானிய குழு உரிய உத்தரவுகளை பிறப்பிக்கும்”: எம். ஜெகதேஷ் குமார் பேச்சு
மதுவணிகத்தை விட மதுவிலக்கு தான் மக்களுக்கும், மாநிலத்திற்கும் நன்மை : தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்!!
அரசியல் உள்நோக்கத்துடன் பேசுவதா? அண்ணாமலை அதிமுகவில் சேர்ந்து ஜெயலலிதா புகழ் பாடினால் ஓகே: மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தடாலடி