நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் தேர்தல் ஆணையத்தின் காவல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு

நந்திகிராம்: நந்திகிராம் சட்டப்பேரவை தொகுதிக்கு விரைவில் தேர்தல் ஆணையத்தின் காவல் சிறப்பு பார்வையாளர் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். முதல்வர் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பரப்புரைக்காக சென்றபோது தாக்கப்பட்டதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: