சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்திப்பு..!!

சென்னை: சென்னையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுடன் சாத்தூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ராஜவர்மன் சந்தித்துள்ளார். ராஜேந்திர பாலாஜியுடன் மோதலில் ஈடுபட்டு வந்த ராஜவர்மனுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு இல்லை. அதிமுகவில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில் தினகரனுடன் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

Related Stories: