புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 28 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் 23 தொகுதிகள் மற்றும் காரைக்காலில் 5 தொகுதிகள் என 28 தொகுதிகளிலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. மாஹே, ஏனாம் பிராந்தியங்களில் போட்டியிடவில்லை என புதுச்சேரியின் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் தகவல் தெரிவித்துள்ளார்.

Related Stories: